நம்ம மலர் டீச்சரா இது? இதுவரையில்லாத அளவிற்கு சேலையில் அள்ளும் நடிகை சாய்பல்லவி..

Premam suriya saipallavi ngk
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

மலையாள சினிமா படங்கள் காதலை மையப்படுத்தி வெளியாக பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் கொடுத்து வருகிறது. அப்படி கடந்த 6 வருடங்களுக்கு முன் வெளியாக ஹிட் கொடுத்து அனைத்து இளைஞர்கள் மத்தியில் வரவேற்ப்பு பெற்ற படம் தான் பிரேமம். நிவின் பாலி, மடோனா செபாஸ்டின், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

இதில் நடித்தது முதல் மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகளும் தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அப்படி நடிகை சாய் பல்லவி குழந்தை நட்சத்திரமாக நடித்தும் நடன போட்டியாளராகவும் இருந்து நடிகையாக தற்போது ஜொலித்து வருகிறார்.

குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் பல்லவி இதுவரை க்ளாமர் ரோலில் நடிப்பதை தவிர்த்தும் டீசெண்ட் போட்டோஹுட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.தற்போது நீலநிற சேலையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி.


GalleryGalleryGalleryGallery