பொன்னியின் செல்வனை திருடிய ராஜமௌலி, வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
Ponniyin Selvan: I
By Tony
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமா ரசிகர்கள் பல வருடமாக காத்திருந்த நாள் இன்று நடந்தது.
ஆம், பல வருடமாக எடுக்க நினைத்த பொன்னியின் செல்வனை மணி ரத்னம் வெற்றிகரமாக இன்று எடுத்துவிடடார்.
பாகுபலியே பொன்னியின் செல்வன் காப்பி
இப்படம் பிரமாண்டமாக இன்று வெளிவந்து பல திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது.
இந்த நிலையில் தெலுங்கு ரசிகர்கள் பலரும் பாகுபலி போல் இல்லை என்று பொன்னியின் செல்வனை கலாய்த்து வந்தனர். அதற்கு தமிழ் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, அந்த பாகுபலியே பொன்னியின் செல்வன் காப்பி தான் என்று ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டனர்.
Plz Stop tweeting like this without research... Rajmouli is a fan of ps book pic.twitter.com/ZS5Cyn0v3c
— Saravanan (@cksaravanan41) September 30, 2022