நீ என்னயா ஆகாயத்துல புலி கூட பறந்துட்டுருக்க..செம்ம காமெடி Intro
By Tony
Courtesy: Telugu cinema
தெலுங்கு சினிமா இன்று இந்திய சினிமாவிலேயே மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஆக உள்ளது.
அந்த வகையில் என்ன தான் வர்த்தக ரீதியில் மாறினாலும், அவர்களின் கமர்ஷியல் கூத்துக்கு அளவே இல்லை.
அப்படித்தான சமீபத்தில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது, அதில் ஹீரோ தன் அறிமுக காட்சியில் புலியுடன் ஆகாயத்தில் பறந்து வருகிறார்.
இதை பார்த்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர். இதோ..
Whatte Intro scene mama..???? pic.twitter.com/7ijcJlKw8B
— The Illusionist (@JamesKL95) July 11, 2021