என்ன சோனமுத்தா போச்சா...70 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இழந்த எலான் மாஸ்க்

Twitter
By Tony May 05, 2022 10:00 AM GMT
Report

எலான் மாஸ்க் உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர். இவர் டெஸ்லா நிறுவனம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அதோடு எலான் மாஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தையும் வாங்குவதாக கூறியிருந்தார்.

டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதாக கூறப்பட்ட நிலையில், அவரின் டெஸ்லா நிறுவனம் பங்குசந்தையில் 70 ஆயிரம் கோடிகளுக்கு மேல் இழப்பை சந்தித்துள்ளது.

இதை அறிந்த பலருக்கும் கடும் அதிர்ச்சி தான்.