நம்ம தல அஜித்தின் மகன் ஆத்விக்'கா இது! அம்மா ஷாலினியை மிஞ்சும் அழகிய புகைப்படம்

flim valimai yuvan
By Jon Jan 28, 2021 10:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தன் வளர்ச்சியால் உயரத்தை தொட்ட நடிகர்களில் ஒருவர் நடிகை அஜித் குமார். அமராவதி படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வெற்றி கொடுத்தவர் நடிகர் அஜித். தற்போது அவர் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது மகனான ஆத்விக்கின் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

குழந்தையாக இருந்த ஆத்விக் ஷாலினி, ஷாமிலியுடன் திருமணத்திற்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே ஈர்த்து பகிரப்பட்டு வருகிறது.  


GalleryGalleryGallery