Rolex மாதிரி இன்னொரு கதாபாத்திரமா.. முன்னணி நடிகருக்கு வலை வீசிய லோகேஷ் கனகராஜ்

Suriya Lokesh Kanagaraj Vikram Movie
By Kathick Jun 10, 2022 06:30 PM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் தளபதி விஜய் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில், தளபதி 67 படத்தை குறித்து அறிவிப்பே வராத நிலையில், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67 படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டால், அவருடைய கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் வந்த Rolex கதாபாத்திரம் அளவிற்கு வெறித்தனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.