தளபதி 68 வாரிசு பார்ட் 2வா? கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
Vijay
Venkat Prabhu
Leo
By Kathick
விஜய் நடிப்பில் லியோ படத்திற்கு பின் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தளபதி 68 படத்தின் கதை குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இப்படம் அப்பா மகனின் ஈகோவிற்கு இடையில் நடக்கும் கதை என கூறப்படுகிறது. ஏற்கனவே வாரிசு படத்திலும் கிட்டத்தட்ட அப்பா, மகன் செட்டிமெண்ட் இருந்தது. அதை தொடர்ந்து மீண்டும் அதே போன்ற கதையை விஜய் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
ஒரு வேலை வாரிசு பார்ட் 2வா என இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்..