சமந்தாவின் சரக்கு காலி.. இனி தமன்னா தான் அடுத்த டார்கெட்

samantha tamanna o solriya
By Kathick Jan 16, 2022 01:10 PM GMT
Report

அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புஷ்பா. இப்படத்தில் இடம்பெற்ற குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். 'ஓ சொல்றியா மாமா' என தலைப்பிட்டுள்ள இப்பாடல், Youtube-ல் வீடியோவாக வெளிவந்ததில் இருந்து ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக போய்க்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சமந்தாவின் நடனத்தை ஓரம்கட்டும் விதமாக தெலுங்கில், மற்றொரு குத்து பாடல் வெளியாகியுள்ளது. வருண் தேஜை ஹீரோவாக வைத்து கிரண் கொரபாட்டி 'கனி' என்ற படத்தில் நடிகை தமன்னா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்.

இந்நிலையில் 'Kodthe' என தலைப்பிட்டுள்ள இப்பாடலின் Lyrical வீடியோ தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், சமந்தாவின் 'ஓ சொல்றியா' பாடலை விட்டுவிட்டு, தமன்னாவின் குத்து பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.