உள்ளதும் போச்சா! தாமரை செல்விக்கு ஏற்பட்ட சோகம்
biggboss
thamarai
thamarai selvi
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து விட்டது, இன்னும் சில திங்களில் யார் வெற்றியாளர் என தெரிந்துவிடும்.
இந்நிலையில் தாமரை செல்வி கண்டிப்பாக ஒரு கடும் போட்டியாளர் என்று நினைக்கப்பட்டது.
எல்லோரும் நினைத்தது போல் அவரும் ஒன்றும் தெரியாது என்று கூறிக்கொண்டே வீட்டில் இருந்துவிட்டார்.
சிபி ரூ 12 லட்சத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறும் போது, தாமரை உனக்கு இது தேவையா, தேவை என்றால் எடுத்துக்கோ என்றார்.
ஆனால், தாமரையோ அதெல்லாம் வேண்டாம் வீட்டிலே இருக்கிறேன் என்றார்.
இன்றோ அவர் எலிமினேட் ஆனது, அவருக்கே அதிர்ச்சி தான், அந்த 12 லட்சமாவது கிடைத்திருக்கும், அதுவும் போச்சா என ரசிகர்கள் கிண்டல் செய்த தொடங்கிவிட்டனர்.