வெயில் காலம்னா இப்படியா.. பேண்ட் போடாமல் கவர்ச்சியாக வீடியோ வெளியிட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை
Tamil Actress
By Parthiban.A
பொதுவாக சினிமா நடிகைகள் தான் படவாய்ப்புக்காக கவர்ச்சி காட்டுவார்கள். அதுவும் பட வாய்ப்புகள் எதுவும் கையில் இல்லை என்றால் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிடுவார்கள்.
அப்படி கவர்ச்சி காட்டியே புது பட வாய்ப்புகள் பெற்றவர்கள் பலர். அந்த பார்முலாவை தற்போது சீரியல் நடிகைகளும் கையில் எடுத்து இருக்கின்றனர்.
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ராகினி என்ற ரோலில் நடித்து வருபவர் நடிகை அஸ்ரிதா. சீரியலில் அவர் ஹோம்லி தான்.
ஆனால் தற்போது அவர் திடீரென எல்லைமீறி கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கே அதிர்ச்சி ஆகி இருக்கிறது.
வெயில் காலம் என்பதால் பேண்ட் போடாமல் வெறும் சட்டை உடன் மட்டும் அவர் கவர்ச்சியாக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்களும் முகம் சுளித்து இருக்கிறார்கள்.