Thamma பிரமோஷன்!! மயக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட்...
Rashmika Mandanna
Bollywood
Indian Actress
Actress
By Edward
ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் டாப் ஹீரோயினாக இருந்து வருகிறார். தற்போது ஹிந்தியிலும் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.
இவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான். அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் சென்று வரும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலாகின்றன.
சில தினங்களுக்கு முன் தான் இவர்கள் நிச்சயம் செய்து கொண்டனர் என்று கூறப்பட்டு வருகிறது.
Thamma பிரமோஷன்
இந்நிலையில் தம்மா என்ற படத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். 21 ஆம் தேதி ரிலீஸ்யாகவுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் ராஷ்மிகா.