விக்ரமுடம் Chair-க்காக போட்டிப்போட்ட தங்கலான் பட நடிகை.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

Vikram Parvathy Viral Video Pa. Ranjith Thangalaan
By Edward Aug 27, 2024 01:30 PM GMT
Report

தங்கலான்

நடிகர் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் படம் தங்கலான்.

இப்படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதை போன்று தற்போது படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள்.

விக்ரமுடம் Chair-க்காக போட்டிப்போட்ட தங்கலான் பட நடிகை.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்.. | Thangalaan Hindi Promotion Vikram Parvathy Video

பார்வதி க்யூட்

அந்தவகையில், இந்தியில் வெளியாகவுள்ள தங்கலான் படத்தின் பிரமோஷனுக்காக சியான் விக்ரமுடன் நடிகை பார்வதி பிரஸ் மீட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு மேடையில் அமர்வதற்காக பார்வதி, போட்டிப்போட்டு ஓடிச்சென்று Chair-ல் உட்கார்த்திருக்கிறார்.

இதனை இணையத்தில் பார்த்த நெட்டிசன்கள் ஒரு Chair-க்காக போட்டிப்போட்டாலும் க்யூட்டாக இருக்கிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.