தர்ஷிகாவிற்கு அந்த போட்டியாளர் மீது காதலா.. அவரே கூறியுள்ளார் பாருங்க

Bigg Boss Bigg Boss Tamil 8
By Kathick Dec 24, 2024 01:30 PM GMT
Report

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 77 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் தற்போது 12 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பங்களும் வீட்டிற்குள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.

தர்ஷிகாவிற்கு அந்த போட்டியாளர் மீது காதலா.. அவரே கூறியுள்ளார் பாருங்க | Tharshika About Her Love With Vishal In Bigg Boss

பிக் பாஸ் 8ல் காதல் ஜோடிகளாக உலா வந்தவர்கள் என விஷால் - தர்ஷிகாவை ரசிகர்கள் பார்க்கின்றனர். தர்ஷிகா 70 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து எலிமினேட் ஆன நிலையில், விஜய் டிவியின் பிக் பாஸ் ஆலிமிடேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தர்ஷிகாவிற்கு அந்த போட்டியாளர் மீது காதலா.. அவரே கூறியுள்ளார் பாருங்க | Tharshika About Her Love With Vishal In Bigg Boss

அதில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளுக்கு தொடர்ந்து பதிலளித்து வந்தார். அப்போது, "விஷாலை காதலிக்கிறீர்களா" என நேரடியாக தொகுப்பாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் கொடுத்த தர்ஷிகா "விஷால் மீது க்ரஷ் இருக்கிறது, காதலிக்கவில்லை" என வெளிப்படையாக கூறியுள்ளார் தர்ஷிகா. இதோ அந்த வீடியோ..