சூர்யாவை வைத்து பெரிய பிளான் போட்ட லெஜெண்ட் சரவணன்? போஸ்டரை கண்டு புலம்பி தள்ளும் சூர்யா ரசிகர்கள்

Suriya
1 மாதம் முன்
Edward

Edward

பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையில் உரிமையாளரான அருள் சரவணா சில ஆண்டுகளுக்கு முன் படத்தில் நடிக்க ஆரம்பித்தார். இப்படத்திற்காக பல கோடி செலவில் தி லெஜெண்ட் என்ற படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளதல்லா உள்ளிட்டவர்கள் நடித்து வந்துள்ளார்கள். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் முதல் பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் சிங்கிள் பாடல் மே 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அப்பாடல் வாடிவாசல் என்று பெயரில் வெளியாகவுள்ளது என்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதை பார்த்த சூர்யா ரசிகர்கள் வாடிவாசலுக்கே டஃப் கொடுப்பாரோ என்று ஷாக்காகி வருகிறார்கள்.

சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள வாடிவாசல் படத்தை வைத்து கம்பேர் செய்தும் கருத்த்துகளால் திட்டி வருகிறார்கள் சூர்யா ரசிகர்கள்.


Gallery Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.