தெறி பேபியா இது? அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய்யின் ரீல் மகள்..

tamil actor movie
By Jon Jan 28, 2021 10:29 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து புகழ் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக் அறிமுகமாகி முன்னணி கனவுக்கன்னியாகவும் செயல்பட்டவர்.

தன்னைப்போலவே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானதை தொடர்ந்து அவரின் மகள் நைனிகாவை நடிகர் விஜய் படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

விஜய்யின் தெறி படத்தில் பேபியாக அவருக்கு மகளாக நடித்து பிரபலமாகினார். குழந்தையாக இருந்து தற்போது வளர்ந்து பெரிய சிறுமியாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை மீனா. இதை பார்த்து ரசிகர்கள், தெறி பேபியா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.


GalleryGallery