சேலையில் மயக்கும் கிளாமரில் நடிகை தமன்னா!! புகைப்படங்கள்..

Tamannaah Sidharth Malhotra Bollywood Actress
By Jai Sep 20, 2026 07:02 AM GMT
Report

கேடி, வியாபாரி, கல்லூரி, பையா, அயன், படிக்காதவன், சுறா, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து தமிழில் பிரபலமானவர் நடிகை தமன்னா. பாலிவுட்டில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

சேலையில் மயக்கும் கிளாமரில் நடிகை தமன்னா!! புகைப்படங்கள்.. | Thevvaan Promotion Saree Look Tamannaah

நடிப்பை தாண்டி பிசினஸிலும் ஈடுபட்டு சம்பாதித்து வரும் தமன்னா, பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து TheVVAAN என்ற படத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் தமன்னா, கிளாமர் சேலையில் அணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery