தண்ணில கண்டமா இருக்குமோ! வைரலாகும் சிறுத்தை கட்சி தலைவரின் வீடியோ

rain siruthai thiruma
By Jai Nov 29, 2021 04:00 PM GMT
Report

தமிழகத்தில் கடந்த ஒரு மாதகாலமாக விடியவிடிய மழை பெய்து வெள்ளக்காடாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் மழை தொடரும் என்று கூறப்படுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அரசியல் கட்சியினர் நிவாரணம் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தண்ணில கண்டம் போல் பிரபல கட்சி தலைவராக இருந்து வரும் திருமா மழையால் பாதித்த ஒரு பகுத்திக்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தரை தண்ணீரில் தன் கால்கள் படாமல் உதவியாளர்கள் உதவியுடன் சென்ற வீடியோவை இணையத்தில் நெட்டிசன்கள் கண்டபடி திட்டித்தீர்த்து வருகிறார்கள்.