இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போகும் பிரபலம்

Bigg Boss
By Yathrika Nov 24, 2023 06:00 PM GMT
Report

பிக்பாஸ் 7

விஜய் டிவி பிக்பாஸ் 7 வர வர சூடு பிடித்து வருகிறது. பிக்பாஸ் படு ஆக்டீவாக டாஸ்க் மேல் டாஸ்க், டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் என கொடுத்து வருகிறார்.

இப்போது 3 பூகம்பம் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் தோற்றால் இரண்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே நுழைவார்கள் என கூறப்பட்டது. 

அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி..

அப்பா வேற நான் வேற!! நடிகராகும் விஜய் சேதுபதி மகன் சூர்யா கூறிய பதிலடி..

2 பூகம்பம் டாஸ்கில் போட்டியாளர்கள் ஜெயிக்கவில்லை, எனவே இருவர் வீட்டிற்குள் வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல் இந்த வாரம் 2 எலிமினேஷன் என்பது உறுதியாகி இருக்கிறது. 

எனவே தற்போது குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருக்கும் மாயா மற்றும் பூர்ணிமா நிகழ்ச்சியில்  இருந்து வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த வாரம் பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறப்போகும் பிரபலம் | This Week Elimination Contestants