உன்ன சும்மா விட மாட்டேன், சிறகடிக்க ஆசை நாயகிக்கு வந்த மிரட்டல்

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Tony Mar 29, 2024 03:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை இந்த சீரியல் தான் தற்போது தமிழ் சீரியல் ரசிகர்களிடம் டாக் ஆப் தி டவுன். எங்கு சென்றாலும் இந்த சீரியல் குறித்து தான் பேசி வருகின்றனர்.

அதிலும் முத்து-மீனாவிற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இந்நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா கேரக்டரில் நடித்து வருபவர் அனிலா ஸ்ரீகுமார்.

உன்ன சும்மா விட மாட்டேன், சிறகடிக்க ஆசை நாயகிக்கு வந்த மிரட்டல் | Threat To Siragadikka Aasai Serial Actress

இவர் இதில் வில்லி போல் நடிக்க அவருக்கு பல இடத்திலிருந்து மிரட்டல் வருகிறதாம், உன்ன சும்மா விட மாட்டேன் என்றெல்லாம் மிரட்டல் வர, ஒரு சீரியலுக்கு இப்படியா என்று ஒரு பக்கம் சிரித்தாலும், மறுப்பக்கம் பயத்திலும் இருக்கிறாராம்.