திரீ பீஸ்க்கு இத்தனை ஆயிரமா! மாஸ் கதாநாயகியை கலாய்க்கும் ரசிகர்கள்..

maldeves tamilactress
By Edward Nov 17, 2021 09:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அப்பவே இளம் நடிகராக இருந்தவரின் படத்தில் அறிமுகமாகினாலும் தெலுங்கு படங்களின் ஆதரவால் பல ஆண்டுகள் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார் அம்மணி. இதையடுத்து தற்போதைய முன்னணி நடிகர்களுடன் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் டாப் நடிகையாகவும் கொடிக்கட்டி பறந்து வருகிறார்.

தற்போது தமிழில் பல ஆண்டுகள் கழித்து ரிடர்ன்ஸ் ஆகியுள்ள அம்மணி மாஸ் நடிகருடன் ஜோடிபோட்டு வெளிநாட்டு படப்பிடிப்புகளில் ஜாலியாக இருந்து வருகிறார். ஒல்லி நடிகர் மாஸ் நடிகர் என சம்பளத்தை வழக்கம்போல் உயர்த்தி வரும் அம்மணி மாசத்தில் ஒருமுறையாவது மாலத்தீவு சென்றுவிடுகிறார்.

யாருடன் போகிறாரோ தெரியவில்லை பிகினியில் எல்லைமீறி அசத்தி வருகிறார். சமீபத்தில் அவர் போட்டுள்ள திரி பீஸ் ஆடையின் மதிப்பு 13800 ரூபாய் என்று அந்த ஆடை விற்கும் இணையத்தில் போட்டுள்ளது.

நடிகைகள் பெரும்பாலும் மேக்கப் ஆடை என அனைத்திற்கும் செலவு செய்வது இதுவொன்றும் புதிதல்ல.