வெளிச்சத்துக்கு வந்த பயில்வான் அந்தரங்க காதல்.. ஷகிலா கொடுத்த ஷாக் டிரீட்மெண்ட்..
Bayilvan Ranganathan
By Dhiviyarajan
பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பயில்வான் ரங்கநாதன்.
இவர் திரைத்துறையில் இருக்கும் பல நடிகைகளின் அந்தரங்கத்தை பற்றியும் விமர்சித்து வருகிறது. இதனால் இவர் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார்.

3 நடிகைகள்
சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அவர் வாழ்க்கையில் நடந்த பல சீக்ரெட் விஷியங்களை கூறியுள்ளார். அது என்னவென்றால், மூன்று நடிகைகள் அவரை காதலித்தார்களாம். ஆனால் அவர் அந்த நடிகைகளின் பெயரை குறிப்பிடவில்லை.
பயில்வான் அந்த மூன்று காதலை நிராகரித்து விட்டாராம். அவர் ஆச்சாரமான குடும்பத்தை சார்ந்தவராம் அதனால் பல காதல்களை நிராகரித்ததாகவும் கூறினார். இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
