திரிஷா இருக்கட்டும், குடும்பத்தோடு விஜய் எப்படி ஹாப்பியா இருக்காரு பாருங்க...வீடியோ?

Vijay Trisha Gossip Today Sangeetha Vijay jason sanjay
By Jai Jun 24, 2026 05:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் 90ஸ் முதல் ஆல்ஃபா கிட்ஸ் வரை எவர்கிரீன் க்ரஷாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை திரிஷா.

திரிஷா இருக்கட்டும், குடும்பத்தோடு விஜய் எப்படி ஹாப்பியா இருக்காரு பாருங்க...வீடியோ? | Throwback Video Of Vijay With Family

விஜய் - சங்கீதாவுடனான விவாகரத்து சம்பவம் நடந்து வரும் நிலையில், விஜய்யுடன் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாக வந்தது முதல் தமிழ்நாட்டை தாண்டி இந்தி மீடியாக்கள் பலரும் கவனிக்கப்படும் நடிகையாக மாறிவிட்டார்.

முதலமைச்சர் விஜய் தன்னுடைய 52வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சினிமாத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய்யும் சங்கீதாவும் தங்களுக்கிடையே இருக்கும் பிரச்னைகளை மறந்து மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டார்கள் என்று சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் திரிஷா அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கினார்.

திரிஷா இருக்கட்டும், குடும்பத்தோடு விஜய் எப்படி ஹாப்பியா இருக்காரு பாருங்க...வீடியோ? | Throwback Video Of Vijay With Family

இந்நிலையில் விஜய், சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா ஆகியோர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் பழைய வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.