துணிவு படத்தின் இரண்டாவது பாடல்.. கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்

Ajith Kumar Manju Warrier Thunivu
By Kathick Dec 19, 2022 05:27 AM GMT
Report

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகிறது.

இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து சில்லா சில்லா எனும் பாடல் வெளிவந்த நிலையில், நேற்று இப்படத்தின் இரண்டாவது பாடல் காசேதான் கடவுளடா பாடல் வெளிவந்தது.

இந்த பாடலில் மஞ்சு வாரியர் பாடியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், நேற்று வெளிவந்த லிரிகள் வீடியோ பாடலில் மஞ்சு வாரியரின் குரலை காணவில்லை என கூறி ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ஆனால் படத்தில் என்னுடைய குரல் இடம்பெரும் என்று அவரே ட்விட் போட்டுள்ளார்.