ஒட்டுத்துணி இல்லாமல் வெறும் துண்டுடன் இருக்கும் திருமணமான நடிகை..அதை வீடியோ எடுத்த படக்குழு

Katrina Kaif Tamil Actress Actress
By Dhiviyarajan Oct 27, 2023 09:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் கத்ரீனா கைஃப். இவர் நடிகர் விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள டைகர் படத்தின் மூன்றாம் பாகம் தீபாவளிக்கு சரவெடியாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டைகர் 3 படத்தின் டீசரில் கேத்ரீனா கைஃப் ஆடையின்றி வெறும் துண்டன் சண்டை போடுவது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது. அந்த காட்சியை படக்குழு எப்படி படம் எடுத்து உள்ளனர் என்று பாருங்க.

இதோ புகைப்படம்.