ஆப்பிள் ரேட்டுக்கு கூவுறான்டா! ஹெல்மெட்டுக்கு தக்காளி இலவசமா? க்யூவில் நிற்கும் மக்கள்..

tamilnadu tomato helmat
By Jai Nov 25, 2021 12:00 AM GMT
Report

தமிழகத்தில் இருவாரங்களாக் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளக்காடாக மாறியது. இதனால் விளை நிலங்கள் எல்லாமே அழிந்தது. இதன் எதிரொலியாக தற்போது காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.

எப்போது வரும் இறக்குமதி சந்தைகளில் குறைய ஆரம்பித்ததால் தக்காளி விலை தற்போது 200 ரூபாயை எட்டியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருவதால் மக்கள் தக்காளி இல்லாமல் குழம்பு எப்படி வைப்பது என்று புலம்பி வருகிறார்கள்.

வெங்காயம் விலை அதிகரித்த போது இது வாங்கினால் வெங்காயம் இலவசம் என்ற இருந்த நிலையை போல் தற்போது ஹெல்மெட் வாங்கினால் தக்காளி இலவசம் என்ற மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

GalleryGalleryGalleryGalleryGallery