பிரியாணி வாங்குனா தக்காளி இலவசம்! தக்காளி வாங்கவே காசு இல்லடா

சமீபகாலமாக தமிழகத்தில் அதிக மழைப்பெய்ததால் பல இடங்களில் வெள்ளக்காடாகவும், விளை நிலங்கள் மழையால் அழிந்தும் வந்தது. இதற்காக நிவாரணம் ஒதுக்க மத்திய அரசு அதிகாரிகள் தமிழகத்தை ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், மழையால் காய்கறிகளின் விலைச்சல் அதிகமாக இல்லாத காரணத்தால் அதன் விலை ரெண்டு மடங்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு விற்க்கப்பட்டு வருகிறது. அதில் தக்காளி கிலோ ரூ. 140ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் தக்காளி இல்லாமல் எப்படி குழம்பு வைப்பது என்று புலம்பி வருகிறார்கள்.

இதுவைத்து இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ் கிரியேட் செய்தும் தங்களுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Gallery Gallery Gallery Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்