அஜித்தின் மிக பரிதாபமான நிலை, இதெல்லாம் தேவை தான்

Ajith Kumar Rajinikanth Suriya Vijay Tamil Actors
By Tony Dec 12, 2023 03:15 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நடிகர். மங்காத்தா, ஆரம்பம் சமயத்தில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் அஜித் இருந்தார்.

ஆனால், சினிமாவில் எதோ கடமைக்கு படம் செய்கிறேன் என்பது போல் ஒரே கெட்டப் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாத படங்கள் என ரசிகர்களை வெறுப்படைய வைத்தார்.

அஜித்தின் மிக பரிதாபமான நிலை, இதெல்லாம் தேவை தான் | Top 5 Most Googled Kollywood Actors In 2023

இந்நிலையில் 2023-ம் வருடம் கூகுள் தளத்தில் அதிகம் பேர் தேடிய பிரபலங்களில் முதல் இடத்தில் விஜய் வர ரஜினி, தனுஷ், சூர்யா அடுத்தடுத்த இடத்தில் இருக்க, அஜித் 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார், இனிமேலாவது சுதாரிச்சு நடிங்க தல..