நாசமாக போன 6 வருஷ சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இவர்தான்..

Sri Divya
By Edward Nov 09, 2023 07:30 PM GMT
Report

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமாகினார் ஸ்ரீதிவ்யா.

அப்படம் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து, ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிசட்டை, பெங்களூர் நாட்கள், ஈட்டி, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவை தொர போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

நாசமாக போன 6 வருஷ சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதிவ்யாவை படுக்கைக்கு அழைத்தவர் இவர்தான்.. | Top Actor Ask Casting Couch Sridivya Viral News

சினிமா பிரபலம் ஒருவரின் வீட்டு விஷேசத்தில் கொடுத்த இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு அளவுக்கு மீறிய போதையில் இருந்ததாகவும் அந்த விசயம் வெளியில் தெரியவரை அவரது படவாய்ப்புகள் குறைந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவை வாரிசு நடிகர் அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்துள்ள விசயம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. ஆனால் இதற்கு ஸ்ரீதிவ்யா மறுத்துவிட்டார்.

கோபத்தில் அந்த வாரிசு நடிகர் ஸ்ரீதிவ்யா குறித்து பொய்யான தகவலை சொல்லி மார்க்கெட்டை காலி செய்துவிட்டார். இதையடுத்து ஸ்ரீதிவ்யாவிற்கு சுத்தமாகவே பட வாய்ப்பு கிடைக்காமல் போனது.

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று

மாயா லெஸ்பியன், குடிக்கிற தண்ணீர்ல பாத்ரூம் போய் கூட கொடுப்பாள்!! பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாற்று

பல வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது விக்ரம் பிரபுவின் ரைட் படத்தின் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.

You May Like This Video