ஜாதகத்தை ஏமாற்ற ஸ்டார் நடிகர் போட்ட பக்கா பிளான்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே
உச்ச ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் மாஸ் நடிகர் ஒருவரிம் படம் தோல்வி அடைந்த பல ஆண்டுகள் கழித்து செகெண்ட் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்படி கோடியில் ஆசைப்பட்டு தோல்வி தான் மிச்சம் என்று கூறும் அளவிற்கு ரீ-ரிலீஸ் சரியாக செட்டாகவில்லை.
ஆனால் இதுகுறித்து எந்த கஷ்டமும் படாமல் உச்ச நடிகர் கூலாக பிறந்தநாளையும் கழித்திருக்கிறார். இதற்கான காரணமே வேறு என்று கூறப்படுகிறது.
அதாவது கடந்த ஆண்டு அந்த நடிகரின் நடிப்பில் வெளியான படம் தோல்வியடைந்ததால் ஜாதகத்தை பார்த்திருக்கிறார்கள். அப்படி அடுத்த படமும் தோல்வி தான் என்று ஜாதகப்படி ஜோசியர் கூறியிருக்கிறார்.
அதனால் தான் ஜோசியத்தையே ஏமாற்ற இந்த ரீ-ரிலீஸ் பிளான் நடந்துள்ளதாம். அப்படி அடுத்த படம் தோல்வியடையாமல் சிறை அதிகாரி படம் ஓடிவிடும் அள்ளவா. அதற்கு தான் உச்ச நடிகர் பக்கா பிளானை போட்டு இப்படியொரு சம்பவத்தை செய்திருக்கிறாராம்.
ஆனால் அடுத்த படமும் ஓடலனா ஜோசியர் கதி என்ன ஆகுறது என கோலிவுட்டில் கலாய்த்தும் வருகிறார்கள்.