உறவுக்கார பிரபத்தின் மீது கோபத்தில் ஒல்லி நடிகர்! மனைவியின் சவத்தால் அதனால் தான் அப்படியாம்..
வாரிசு நடிகராக அறிமுகமாகினாலும் வந்த புதுசிலேயே பெரிய நடிகருக்கு மாப்பிள்ளையாகினார் அந்த ஒல்லி நடிகர். மனைவியால் சினிமாவில் நல்ல கெரியர் கிராஃப் சரசரவென எகிறியது. தேசிய விருது பாலிவுட், ஹாலிவுட் என்று உச்சம் கண்ட ஒல்லி நடிகர் நடிகைகளுடன் ஏற்பட்ட சகவாசத்தால் விவாகரத்து வரை சென்றுவிட்டார்.
பலமுறை எச்சரித்தும் அடங்காத நடிகரால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது. மனைவி ஒரு பக்கம் குற்றம் சாட்டினாலும் ஒல்லி நடிகர் தன் பக்கத்துக்கு நடிகையின் போக்கு சரியில்லை என்று கூறியுள்ளார். மனைவி தனது உறவுக்கார பையனுடன் நெருக்கமாக பழகியது தான் விவாகரத்து வரை சென்றுள்ளதாம்.
இதனால் ஒல்லி நடிகர் அந்த உறவுக்கார பையன் பிரபலத்துடன் இருந்த உறவை கட் செய்துள்ளார். நடிகர் மனைவியை பிரிந்ததற்கு காரணமே அந்த பையன் தான் என்று ஒல்லி நடிகரும் புலம்பி தள்ளியுள்ளார்.
சமீபத்தில் நடித்த படத்தின் பணியாற்ரினாலும் எங்கும் அந்த உறவுக்கார பையன் பெயரை கூட சொல்லாமல் இருந்து வருகிறாராம். அவர் மீது இருந்த கோபம் தணியாமல் தற்போது வரை பகையுடன் இருந்து வருகிறாராம் ஒல்லி நடிகர்.