நடிகை ஸ்ரீபிரியா வலையில் சிக்காமல் எஸ்கேபான டாப் 5 நடிகர்கள்!! மிரட்டி காதலை பிரித்த சிவாஜி
70-களில் ஆரம்பித்து 90களில் வரை முன்னணி நடிகையாகவும் கவர்ச்சி புயலாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. முன்னணி நடிகையாக அனைத்து முன்னணி நடிகர்களுடன் தென்னிந்திய சினிமாவில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்துள்ளது. ஆனால் அவர் விரித்த காதல் வலையில் சிலர் சிக்கி சின்னாபின்னமானாலும் சில நடிகர்கள் அவர் மயத்தில் அடிபனியாமல் தப்பித்திருக்கிறார்கள்.
கமல் ஹாசன்
அந்தவரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கமல் ஹாசன் தான். காதல் மன்னனாக லீலை செய்து வந்த கமல் பல படங்களில் ஸ்ரீபிரியாவுக்கு ஜோடியாக நடித்து வதார். மற்ற நடிகர்களைவிட ஸ்ரீபிரியா கமல் ஹாசன் படத்தில் கொஞ்சம் நெருக்கத்தை தூக்கலாக காட்டுவார். அதே காதலாகவே மாற, 70களில் வளர்ந்து வரும் நிலையில் இருந்த கமல் திருமணம் செய்ய தயாராகவில்லை. ஆனாலும் கமலை திருமணம் செய்ய ஸ்ரீபிரியா முயற்சி செய்தும் நடக்கமுடியாமல் போனது.
ரஜினிகாந்த்
ஆடு புலி ஆட்டம் துவங்கி மாங்குடி மைனர், அவள் அப்படித்தான், தாய் மீது சத்தியம், அன்னை ஓர் ஆலயம், பில்லா, தீ உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்த ரஜினிகாந்துடான கெமிஸ்ட்ரி பக்காவாக ஸ்ரீபிரியாவுக்கு ஒர்க்கவுட்டானது. அதுவே ரஜினியை மயக்க எந்தவித தயக்கமும் இல்லாமல் அவருடன் கவர்ச்சியில் ஆட்டம் போட்டார். ஆனால் இதற்கு ரஜினிகாந்த் துளிக்கூட மயங்காமல் எஸ்கேப்பாகியிருக்கிறார்.
சிவக்குமார்
70-களில் கொடிக்கட்டி பறந்த முன்னணி நடிகர்களில் பிரபலமானவர் சிவக்குமார். ஒருசில படங்களில் ஸ்ரீபிரியாவுடன் ஜோடிப்போட்டிருந்தாலும் இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்து வதது. இளம் வயதில் புரியாத ஈர்ப்பால் சிவக்குமார் பின்னாடியே சுற்றிசிற்றி வந்திருக்கிறார் ஸ்ரீபிரியா. ஆனால் அவர் சற்றும் நெருங்காமல் கேரியரில் கவனம் செலுத்திவிட்டார்.
கார்த்திக்
நவரச நாயகன் என்ற பெயரை எடுத்த நடிகர் கார்த்திக் உடன் நினைப்புகள் படத்தில் முக்கிய ரோலில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். அப்போது பெண்கள் விசயத்தில் வீக்காக இருந்த கார்த்திக், ஸ்ரீபிரியா வலையில் மட்டும் சிக்கவில்லை.
பிரபு
பிரபு, அப்பா சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்த சஞ்கிலி படத்தில் ஸ்ரீபிரியா நடித்திருப்பார். அப்போது ஸ்ரீபிரியா வலையில் சிக்கினார் பிரபு. ஊர் சுற்றி வந்ததை பார்த்த பிரபுவின் அப்பா சிவாஜி கணேசன் இருவரையும் கூப்பிட்டு எச்சரித்து பிரித்து வைத்தார்.