நடிகர் விஷால்-ஆல் தலைத்தெறிக்க ஓடிய நடிகை!! பாலிவுட்டில் கோடியில் புறளும் நிலை...
தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிரபலமானவர் நடிகை தமன்னா.
மும்பை மாடலிங் துறையில் இருந்து தெலுங்கில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்து வந்தார். அவர் நடிப்பில் பாகுபலி, F2, F3 போன்ற படங்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.

ஆனால் தமிழில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதிலிருந்து தமிழில் வெப் தொடர்லில் நடித்திருந்தாலும், தியேட்டர் ரிலீஸ்-ஆன எந்த படத்தில் நடிக்கவும் இல்லை நடிக்க கமிட்டாகவும் இல்லை.
இதன் விரக்தியால் நடிகை தமன்னா தெலுங்கு, இந்தி பக்கம் சென்று முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
சமீபத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நடிகர் ரித்தேஷுடன் படுக்கையறை காட்சியில் பிளான் ஏ பிளான் பி படத்தில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.
தற்போது தமிழை தாண்டி மலையாளத்தில் பந்த்ரா என்ற படத்தில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்தில் 5 கோடி அளவிற்கு சம்பளத்தை வாங்கி வருகிறார் தமன்னா.