ஆறுதலுக்கு போன் போட்ட விவாகரத்தான நடிகை! பாத்தாலே பயந்து ஓடும் தனுஷ்..

divorce dhanush amalapaul tamilactress aiswarya
By Edward Feb 14, 2022 11:25 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்த 18 வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளார்.

இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ள நிலையில், விவாகரத்துக்கு என்ன காரணம் என்று பலர் பலவிதமாக கூறி வருகிறார்கள். இந்நிலையில் தனுஷால் விவாகரத்து பெற்ற பிரபல நடிகை ஒருவர் தனுஷிற்கு ஆறுதல் கூறுகிறேன் என்ற பெயரில் தினமும் கால் செய்து பேசியுள்ளாராம்.

போகப்போக அவரின் டார்ச்சர் அதிகரிக்க இதுவே பெரிய பிரச்சனையை உருவாக்கும் என்று நினைத்து தயவு செய்து கொஞ்ச நாளைக்கு கால் செய்யாமல் இரு என்று பேசிவிட்டு கட் செய்துள்ளாராம் தனுஷ். ஏற்கனவே தனுஷ் மீது அதீத ஈர்ப்புக்கொண்ட அந்த நடிகை கிடைக்கிற கேப்பில் உள்ளே புகுந்துவிடலாமே நினைக்கிறாராம்.