மாலத்தீவில் நீச்சல் குள கிளாமர் உடையில் நடிகை பிரக்யா வெளியிட்ட போட்டோஸ்
Tamil Actress
By Yathrika
நடிகை பிரக்யா
நடிகைகள் படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் நடத்துவது என பிஸியாக வார நாட்களை கழிக்கிறார்கள்.
இடையில் கேப் கிடைத்தால் உடனே மாலத்தீவுகளுக்கு கிளம்பி விடுகிறார்கள். அப்படி தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் சென்றுள்ளார் பிரபல நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்.
தற்போது அவர் பிகினி உடையில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட அதற்கு ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வருகிறது.


