சிம்புவுக்கு வலையை போட்ட நடிகை! அப்படியொரு கெமிஸ்ட்ரி இருந்ததாம்..
simbu
tamannaah
tamilactress
By Edward
சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கும் கதாநாயகனுக்கும் படத்தில் ஏற்படும் கெமிஸ்ட்ரி நன்றாக அமைந்து விட்டால் அடுத்த படத்தில் அவரையே போட்டுவிடலாம் என்று படக்குழுவினர் யோசிப்பார்கள். இதை நடிகைகளும் தாங்களாகவே சென்று கேட்பார்கள்.
அப்படி நடிகை தமன்னா முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த போது அவருடன் நல்ல கெமிஸ்ட்ரி சரியாக அமையாமல் போனது. இது எனக்கு ஒரு குறையாகவே இருக்கிறது.
மேலும் சிம்புவுடன் நடிப்பதற்கு மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். சிம்புவா? வேண்டவே வேண்டாம் என்று ஓடும் நடிகைகள் மத்தியில் இப்படி சிம்புவுடன் நடிக்க ஆசைப்பட்டு நடிகை தமன்னா கூறியது ரசிகர்களு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.