இந்த வயசுல இதெல்லாம் தேவையா! சங்கடத்தில் ஆடையை அட்ஜெஸ் செய்த பிரபல நடிகை

actress bollywood kareenakapoor malaikaarora farhanshibani weddingbash
By Edward Feb 25, 2022 04:36 AM GMT
Report

பாலிவுட் நடிகர் பர்ஹான் அக்தர் சமீபல்காலமாக ஆஸ்திரேலியா பாடகி ஷிபானி டண்டேக்கர் என்பவருடன் காதலில் இருந்து வந்தார். தற்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

மும்பையில் பிரம்மாண்ட ஓட்டலில் நடைபெற்று வரும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். நடிகைகள் பலர் படுமோசமான ஆடையில் வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சிகொடுத்துள்ளது.

அப்படி இருவருக்கும் பிரபலம் ஒருவர் விருந்து கொடுத்துள்ளார்ர். அதற்கு நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். நடிகை கரீனா கபூர் குட்டையான ஆடையணிந்து அங்கு வந்ததுள்ளார். அப்போது ஊடகத்தினருடன் போஸ் கொடுக்கும் போது தர்ம சங்கடத்திற்குள்ளாகி நடந்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.