அதிதி ஷங்கரை புறக்கணிக்கும் முன்னணி நடிகர்கள்.. பிரமாண்ட இயக்குனர் மகளுக்கு இப்படியா!
Shankar Shanmugam
Aditi Shankar
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரமாண்ட படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் ஷங்கர். இவரின் மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் ஹீரோயினாக வலம் வருகிறார்.
இவர் கடந்த 2022 -ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அதிதி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதிதி ஷங்கர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் சூர்யா என்று கூறியுள்ளார். இதனால் பல முன்னணி ஹீரோக்கள் அதிதி ஷங்கருக்கு ஜோடியாக நடிக்க புறக்கணித்து வருகிறார்களாம். இது குறித்து சம்பந்தப்பட்ட இயக்குனர் மற்றும் நடிகர்களே கூறியதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.