விவாகரத்து நடிகையுடன் அப்படியொரு நெருக்கம்! காதலர் மீது கோபத்தில் நம்பர் நடிகை..
தமிழ் சினிமா என்ன தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக அம்மணி திகழ்ந்து கொண்டிருக்கிறார். அப்படி தான் சமீபத்தில் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனருடன் லிவ்விங் டு கெதரில் இருக்கிறார்.
பல ஆண்டுகளாக எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்வியை இன்னும் நீட்டித்துகொண்டு இருக்கிறார்கள். அந்தவகையில் காதல் இயக்குனர் இயக்கத்தில் காத்து வாங்கிய ஒரு படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். ஆனால் காதல் இயக்குனர் மீது கோபத்தில் இருக்கிறாராம் நம்பர் ஒன் நடிகை.
அதற்கு காரணம் விவாகரத்து நடிகையுடன் இயக்குனர் அப்படியொரு நெருக்கத்தில் இருந்துள்ளாராம். இதனால் நம்பர் டாப்பில் இருக்கும் நடிகரின் அடுத்த படத்தை இயக்குனர் இயக்கவுள்ளதால் அந்த தயாரிப்பு நிறுவனத்திடம் காதலருக்கு இணையாக 10 கோடி கேட்டுள்ளாராம் அம்மணி.
படம் ஹிட் ஆனால் அடுத்த படம் அடுத்தடுத்து வரும் என்பதால் ஒரு ஆப்பு வைக்கும் படியான அம்மணி இந்தவேலை செய்திருக்கிறாராம்.