டாக்சிக் பாக்ஸ் ஆபிஸ்.. 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்

Toxic
By Karthick Raja Sep 04, 2026 04:00 AM GMT
Report

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில், யஷ் நடிப்பில் உருவாகி கடந்த 26-ஆம் தேதி வெளியான திரைப்படம் டாக்சிக்.

இப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

டாக்சிக் பாக்ஸ் ஆபிஸ்.. 9 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் | Toxic Movie 9 Days Box Office

2026-ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று டாக்சிக். ஆனால் அந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் பாக்ஸ் ஆபிஸில் இப்படம் கடுமையாக அடிவாங்கியுள்ளது.

இந்நிலையில், 9 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் உலகளவில் ரூ. 350 கோடி வசூலித்துள்ளது.