டாக்சிக் படம் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

Yash Box office Toxic
By Karthick Raja Sep 03, 2026 04:52 AM GMT
Report

கே.ஜி.எப் 2 வெற்றியை தொடர்ந்து யஷ் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் டாக்சிக்.

கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க, இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். ருக்மிணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டாக்சிக் படம் இதுவரை செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Toxic Movie Worldwide Box Office

முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம், அதன்படி சரிவை சந்திக்க தொடங்கியது.

இந்நிலையில், 8 நாட்களில் டாக்சிக் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் ரூ. 325 கோடி உலகளவில் வசூலித்துள்ளது.