அனிமல் பட புகழ் நடிகை த்ரிப்தி டிம்ரியின் அசத்தலான கிளாமர் போட்டோஷூட்
Photoshoot
Tripti Dimri
By Karthick Raja
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி.
இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் த்ரிப்தி டிம்ரி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில், தற்போது அசத்தலான கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்:






