அனிமல் பட நடிகை திரிம்தி திம்ரியின் அசத்தல் கிளாமர் கிளிக்ஸ்..
பாலிவுட் சினிமாவில் ஒரே படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை கண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருபவர் தான் நடிகை திரிம்தி திம்ரி. ரன்பீர் கபூருடன் அனிமல் படத்தில் சுமார் அரை மணி நேரம் மட்டுமே நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
படுக்கையறை காட்சிகள் என்று வாய்ப்பிளக்க வைத்த நடிகை திரிம்தி திம்ரி, பேட் நியூஸ் என்ற படத்தில் நடிக்க சுமார் 80 லட்சமாக சம்பளம் பெற்றிருக்கிறார்.
இந்த படமும் பிரமாண்டமான வெற்றியை பெற்றதால் பேட் நியூஸ் படத்திற்கு பின் தன்னுடைய சம்பளத்தை ரூபாய் 6 கோடியாக உயர்த்தியதாக கூறப்பட்டது.
தடாக் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திரிம்தி திம்ரி, இணையத்தில் ஆக்டிவாக இருந்த்யு கிளாமர் உடையணிந்து ரசிகர்களை மயக்க புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் அவர் எடுத்த கிளாமர் கிளிக்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவனத்தை ஈர்த்திருக்கிறார்.