கருப்புநிற கிளாமர் லுக்கில் நடிகை த்ரிப்தி டிம்ரி.. புகைப்படங்கள்..
Photoshoot
Bollywood
Indian Actress
Actress
Tripti Dimri
By Jai
த்ரிப்தி டிம்ரி
Mom என்ற படத்தில் சிறு ரோலில் நடித்து அதன்பின் போஸ்டர் பாய்ஸ் லைலா மஞ்ணு போன்ற பாலிவுட் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை த்ரிப்தி டிம்ரி.

அனிமல் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற த்ரிப்தி டிம்ரி, ரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிப்தி டிம்ரி அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில் கருப்பு நிற கிளாமர் ஆடையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.






