பாலிவுட் நடிகை த்ரிப்தி டிம்ரியின் கிளாமர் போட்டோஷூட்.. இணையத்தில் படுவைரல்
Indian Actress
Actress
Tripti Dimri
By Kathick
அனிமல் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. இதன்பின் பாலிவுட் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக மாறி, தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.
அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்பிரிட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிப்தி டிம்ரி அவ்வப்போது தனது சமீபத்திய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் கருப்பு நிற சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகின்றன. இதோ பாருங்க:




