நடிகை த்ரிஷா 3வது படிக்கும்போது எவ்வளவு மார்க் வாங்கினார் பாருங்க

Trisha
By Yathrika Jan 03, 2023 03:14 AM GMT
Report

நடிகை த்ரிஷா

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவின் மிகவும் கியூட்டான ஒரு பிரபலம். 20 வருடங்களாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார், அண்மையில் அவரது நடிப்பில் ராங்கி என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது.‘

நடிகை த்ரிஷா 3வது படிக்கும்போது எவ்வளவு மார்க் வாங்கினார் பாருங்க | Trisha 3 Standard Report Card

ஆனால் படம் மக்களிடம் சரியான வரவேற்பு பெறவில்லை, பல திரையரங்குகளில் படத்தை பார்த்த ஆள் இல்லாமல் காத்து வாங்கி வருகிறது.

இந்த நேரத்தில் தான் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ மார்க் ஷீட் வெளியாகியுள்ளது.

இதோ பாருங்க,

நடிகை த்ரிஷா 3வது படிக்கும்போது எவ்வளவு மார்க் வாங்கினார் பாருங்க | Trisha 3 Standard Report Card