போன வாரம் தான மன்சூர் அலிகான திட்னீங்க, இப்போ எங்க போச்சு திரிஷா உங்க ரோசம்

Trisha
By Tony Dec 03, 2023 04:10 PM GMT
Report

 திரிஷா இன்று வரை தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகை.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவரின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது.

இந்நிலையில் திரிஷாவை நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் பேசுப்பொருளாக, ஒட்டு மொத்த இணையமும் திரிஷா ரசிகர்களும் மன்சூர் அலிகானை வச்சு செய்தனர்.

போன வாரம் தான மன்சூர் அலிகான திட்னீங்க, இப்போ எங்க போச்சு திரிஷா உங்க ரோசம் | Trisha About Animal Movie

இந்த நிலையில் முழுக்க முழுக்க ஆண்களின் வன்முறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அனிமல் படத்தை திரிஷா Cult என்று விமர்சனம் கூறியுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் வருத்தம் தெரிவிக்க அதோடு இப்போ உங்களுக்கு ரோசம் இல்லையா என கேட்க, அவர் உடனே அந்த போஸ்ட்-யை டெலிட் செய்துவிட்டார்.