19 வருஷ சினிமா வாழ்க்கைக்கு நாமம் போட்டுவிட்டீங்களே! திரிஷா குருவி மிஸ்ஸிங்..
trisha
kuruvi
mangatha
vtvtrisha
By Edward
தமிழ் சினிமாவில் ஜோடி படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக நடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் மிஸ் இந்தியா பட்டம் வென்று சினிமாவில் அறிமுகமாகினார்.
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வரும் திரிஷா சில காலங்களாக தன்னுடைய மார்க்கெட்டினை இழந்து வந்தார். விஜய் சேதுபதியின் 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து மீண்டும் தன் இடத்தினை தக்கவைத்து வருகிறார்.
இந்நிலையில் திரிஷாவின் சினிமா வாழ்க்கை 19 ஆண்டுகளை கடந்ததை கேக் வெட்டி கொண்டாடி வந்தார். தற்போது அதை வைத்து நடித்த படங்களின் கதாநாயகன்களை வைத்து நெற்றியில் நாமம் போட்டபடி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
