குந்தவை நடிகை திரிஷாவா இது!! லியோ ஷூட்டிங்கிற்கு பின் வீங்கியபடி மாறிய முகம்..

Trisha Ponniyin Selvan: I Leo
By Edward Mar 29, 2023 05:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து ஜொலித்து வந்தவர் நடிகை திரிஷா.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த திரிஷா இடையில் சில பிரச்சனைகளை சந்தித்து மார்க்கெட்டை இழந்து வந்தார். 96 படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வரும் திரிஷா மணிரத்னமிம் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

குந்தவை நடிகை திரிஷாவா இது!! லியோ ஷூட்டிங்கிற்கு பின் வீங்கியபடி மாறிய முகம்.. | Trisha After Leo Shoot Ponniyin Selvan2 Face

அதன்பின் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் கமிட்டாகி கடந்த வாரம் படப்பிடிப்பும் முடிந்து சென்னை திரும்பினார்.

அடுத்த மாதம் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் லான்ச் இன்று நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சிக்கு திரிஷா சேலையில் வருகை தந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

ஆனால் திரிஷா முகத்தில் சிறு வித்தியாசம் தெரிகிறது என்றும் முகம் வீங்கியபடி காணப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGallery