அந்த விசயத்தில் நயன்தாரா, சமந்தாவை ஓரங்கட்டிய திரிஷா!! எல்லாம் அந்த நடிகரால் தான்..

Nayanthara Samantha Trisha Leo
By Edward Dec 15, 2023 07:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் நடிகைகள் டாப் இடத்தினை பிடிக்க எந்தளவிற்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அப்படி தன்னுடைய லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் டாப் நடிகை என்ற இடத்தினை தக்க வைத்திருந்தார் நடிகை நயன்தாரா.

பாலிவுட் வரை சென்று நடித்து தனக்கு நானே போட்டி என்று கூறுமளவிற்கு பல படங்களில் நடித்து வந்தார். அவருக்கு அடுத்ததாக நடிகை சமந்தா இடம் பிடித்து வந்தார். நயன் - சமந்தா இருவரின் பேச்சுக்கள் தான் தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் பேசப்பட்டு வந்துள்ளது.

அந்த விசயத்தில் நயன்தாரா, சமந்தாவை ஓரங்கட்டிய திரிஷா!! எல்லாம் அந்த நடிகரால் தான்.. | Trisha Get No 1 In South Indian Cinema Nayan Sam

ஆனால் தற்போது அதை உடைத்து நான் தான் நம்பர் ஒன் என்று நிரூபித்திருக்கிறார் நடிகை திரிஷா. பிரபல ஊடகம் மாதம் மாதம் வெளியிடும் டாப் பிரபலங்கள் பட்டியலில் All-time highest rank நடிகைகளில் லிஸ்ட்டில் நடிகை திரிஷாவை தேர்வு செய்திருக்கிறது.

மேலும், Most popular female Tamil film stars என்ற லிஸ்ட்டில் நடிகை திரிஷா தான் முதல் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் நயன் தாராவும் மூன்றாம் இடத்தில் சமந்தாவும் பிடித்திருக்கிறார்கள்.

50 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ் எடுத்த முடிவு..

50 வயது நடிகருடன் ரொமான்ஸ்!! லியோ விஜய் தங்கச்சி எலிசா தாஸ் எடுத்த முடிவு..

திரிஷா முதல் இடம் பிடிக்க முக்கிய காரணமே சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் தான். சத்யா ரோலில் நடித்திருந்த திரிஷா அப்படத்தில் கமிட்டாகியது முதல் படம் வெளியாகி சக்சஸ் மீட் வைக்கும் வரை பெரியளவில் பேசப்பட்டு வந்தார். அதிலும் திரிஷா விஜய்க்கு கொடுத்த லிப் லாக் சீனும் பெரியளவில் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery