திரிஷாவின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கு..ஜோதிடர் இதான் சொன்னார்!! பிரபலம்..

Vijay Trisha Gossip Today Astrology Actress
By Edward Mar 07, 2026 03:30 PM GMT
Report

விஜய் - திரிஷா

திரிஷாவும் விஜய்யும் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

திரிஷாவின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கு..ஜோதிடர் இதான் சொன்னார்!! பிரபலம்.. | Trisha Has That Special Yoga In Her Horoscope

இதுகுறித்து பத்திரிக்கையாளர் தேனி கண்ணன், ஒரு குடும்பத்தில் நுழைந்து இப்படியெல்லாம் சர்ச்சைகள் சிக்குகிறோமே என்ற கவலை திரிஷாவுக்கு இல்லை. ஏனென்றால் திரிஷாவின் கனவே CM-ஆக வேண்டும் என்பதுதான். அதில் திரிஷா மிகவும் உறுதியுடன் இருக்கிறார்.

ஜாதகத்தில் அந்த யோகம்

திரிஷாவின் ஜாதகப்படி முக்கியமான அரசு பொறுப்பில் இருப்பீர்கள் என்று ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார். அந்த காலக்கட்டத்தில் திரிஷா அதை நம்பவில்லை.

ஆனால் காலம் செல்ல செல்ல, இயல்பாகவே காலம் அதற்குள் அவரை இழுத்துச் செல்வதை பார்த்த திரிஷா, இது உண்மைதானா என்று அந்த ஜோசியரை மீண்டும் அழைத்து ஜாதகத்தை காட்டியிருக்கிறார்.

திரிஷாவின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கு..ஜோதிடர் இதான் சொன்னார்!! பிரபலம்.. | Trisha Has That Special Yoga In Her Horoscope

ஜாதகத்தில் சொல்லப்பட்டது உண்மையோ, பொய்யோ, அது வேறு விஷய்ம். ஆனால் திரிஷா, ஒரு உறுதியான பெண். சினிமாவிலும் அவர் தனது ஆளுமையை நிரூபித்து இருக்கிறார்.

திரிஷா சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்தில் வந்த நடிகைகள் எல்லாம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆனால் தற்போதுவரை சினிமாவில் ஆளுமையுடன் இருக்கிறார். அப்படி இருக்கும்போது திரிஷாவிற்கு இது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறியிருக்கிறார்.